ad

கோலாலம்பூர், சிலாங்கூ,ர், பேராக், ஆகிய மாநிலங்களில் மதியம் 1 மணி வரை இடி, பலத்த காற்று- மெட்மலேசியா எச்சரிக்கை

21 நவம்பர் 2025, 4:32 AM

கோலாலம்பூர், நவ 21- கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் மதியம் 1 மணிவரை இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மஞ்சோங் , சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், அலோர்காஜா மற்றும் டாங்காங் போன்ற மாவட்டங்களில் வானிலை மோசமடையக்கூடும் என்று அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மி.மீ-க்கு மேல் அதிக கனமழை பெய்வதற்கான ஆரம்ப அறிகுறிகளால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடி மின்னலுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அதாவது அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதையும் மெட்மலேசியா நினைவூட்டியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.