கொழும்பு, செப், 5 ;- சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மலையில் இருந்து 1,000 அடி கீழே விழுந்து 15 பேர் பலி இலங்கையில் ஒரு மலைப்பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் ஒரு டஜனுக்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தலைநகர் கொழும்புக்கு கிழக்கே உள்ள வெலாவயா நகருக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதியில் இரவில் இந்த அபாயகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. நன்றி AP
இலங்கையில் சுற்றுலா பேருந்து விபத்து 15 பேர் பலி
5 செப்டெம்பர் 2025, 2:16 PM