ஸ்டாவங்கர், ஜூன் 3 - 2025-ஆம் ஆண்டு நார்வே சதுரங்க போட்டியில், இந்தியாவை சேர்ந்த 19 வயது குகேஷ் தொம்மராஜூ வெற்றி பெற்றிருக்கிறார்.
முன்னாள் உலக வெற்றியாளர் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து, குகேஷ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், உலக போட்டியில் குகேஷிடம் இழந்த வெற்றியை உபசரணை நாட்டை சேர்ந்த கார்ல்சன் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், தனது அபார ஆட்டத் திறனை வெளிபடுத்தி, குகேஷ் மீண்டும் வெற்றி பெற்றார்.
பெர்னாமா


