செத்தியூ தீயணைப்பு நிலையத் தலைவர் முகமது சரிஸான் முகமது சபாவி, மாலை 5:17 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தனது குழுவுக்கு அழைப்பு வந்ததாகவும், இதுவரை, திடீர் வெள்ளம் மற்றும் கலங்கிய நீர் மற்றும் உயர் நீர் மட்டங்கள் காரணமாக பாதிக்கப் பட்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
"பாதிக்கப்பட்டவருக்கான தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கை இன்று பிற்பகல் கோலா பெராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் பணியாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப் பட்டது".
"எஸ்ஏஆர் போலீஸ், மலேசிய சிவில் பாதுகாப்பு படை (ஏபிஎம்) மற்றும் சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) ஆகியவற்றையும் உள்ளடக்கியது" என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.


