ஷா ஆலம், ஜன 28: இந்த சீனப் புத்தாண்டு பண்டிக்கை குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுவதில் நேரத்தை செலவிடும் ஒரு நாள் மட்டும் அல்ல மாறாக ஒற்றுமை, மரியாதை மற்றும் நல்லிணக்கம் போன்ற நற்குணங்கள் வலுப்படுத்த ஒரு வாய்ப்பு ஆகும்.
நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு சிலாங்கூருக்கு அதன் மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
டத்தோ ரிசாம் இஸ்மாயில்
கிராம மேம்பாட்டு, ஒற்றுமை & நுகர்வோர் ஆட்சிக்குழு உறுப்பினர்


