ஷா ஆலம், ஜன 28: அனைவரும் மகிழ்ச்சியாக சீனப் புத்தாண்டை கொண்டாடும் வேளையில் தனிப்பட்ட மற்றும் குடும்ப பாதுகாப்பு வலியுறுத்தப்பட வேண்டும். எப்போதும் கவனமாக இருங்கள் மற்றும் வாகனங்களை கவனமாக செலுத்துங்கள்.
பாதுகாப்பாக அவரவர் இலக்கை அடைய சாலையைப் பயன்படுத்துபவர்களிடையே சகிப்புத்தன்மை அவசியம்.
பாப்பா ராய்டு வீரமன்
மனித வளங்கள் & வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர்


