ஷா ஆலம், ஜன 28: இவ்வாண்டு சீனப் புத்தாண்டு பண்டிகையைக் உங்கள் அன்புக்குரிய குடும்பதாருடன் கொண்டாடுங்கள்.
மேலும், மக்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து மேம்படுத்த ஒற்றுமை உணர்வைத் தூண்டுங்கள்.
டத்தோ இர் இஷாம் ஹாஷிம்
உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் ஆட்சிக்குழு உறுப்பினர் வாழ்த்து தெரிவித்தார்


