ஷா அலம், ஜன 28: அனைவருக்கும் இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களின் அனைத்து விவகாரங்களும் சீராக இயங்கும் என நம்புகிறேன்.
இதில் மிக முக்கியமானது, நாம் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து சிறப்பாக வாழ்வோம்.
ஜமாலியா ஜமாலுடின்
பொது சுகாதாரம் & சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர்


