கோலாலம்பூர், ஜன 16: இன்று நண்பகல் 12 மணி வரை நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை பேராக் (உலு பேராக்), கிளந்தான் (ஜெலி, கோலா கிராய், குவா மூசாங்), திரங்கானு (உலு திரங்கானு) மற்றும் சபா (தவாவ், செம்போர்னா) ஆகிய மாநிலங்கள் ஆகும் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தது.
- பெர்னாமா


