தோக்கியோ, ஜன 7: மத்திய ஜப்பானில் உள்ள கிஃபு மாகாணத்தைச் சேர்ந்த 115 வயதாகிய ஒகாகி ஹயாஷி மூதாட்டி, நாட்டின் மூத்த நபராக முடிசூட்டப்பட்டார் என்று சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 2, 1909 இல் பிறந்த ஹயாஷி, 116 வயது வரை வாழ்ந்த தோமிகோ இடூகா, டிச. 29 அன்று முதுமை காரணத்தால் இறந்ததை அடுத்து, ஜப்பானின் மிக வயதான நபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பெர்னாமா-சின்ஹுவா


