ஐக்கிய அரபு எமிரேட் அரசு மற்றும் பிற கூட்டாளிகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பின் (WHO) உதவியுடன், அக்டோபர் 2023 க்குப் பிறகு இதுபோன்ற மிகப்பெரிய
வெளியேற்ற நடவடிக்கை நடைபெற்றுள்ளது.
35 குழந்தைகள் மற்றும் 50 பெரியவர்கள் அடங்கிய 85 நோயாளிகள், காசாவில் இருந்து கேரிம் சலோம் வழியாக இஸ்ரேலில் உள்ள ரமோன் விமான நிலையத்திற்கு
மாற்றப்பட்டனர்.
காசாவில் இருந்து நோயாளிகளை வெளியேற்றி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு கிழக்கு மத்தியதரைக் கடலுக்கான உலக சுகாதார
அமைப்பின் பிராந்திய இயக்குநர் ஹனன் பால்கி தனது நன்றியை தெரிவித்தார்.
– பெர்னாமா-சின்ஹுவா


