ஷா ஆலம், ஆகஸ்ட் 29: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் பிற்பகல் வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதே வானிலை கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், ஜொகூர், பகாங், பெர்லிஸ் மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள சில பகுதிகளும் நிகழும் என மெட்மலேசியா முகநூலில் தெரிவித்துள்ளது.
பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கு அறிகுறிகள்
தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின்
தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு
அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது
எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்
முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப்
பொதுமக்கள் http://www.met.gov.
அல்லது myCuaca பயன் பாட்டை பதி








