EKSKLUSIF

சிறப்பு குழந்தைகள் குறித்த கருத்தரங்கம்  (ANIS)  ஐடிசிசி ஷா ஆலமில் நடைபெறும்.

25 மே 2023, 11:14 AM
சிறப்பு குழந்தைகள் குறித்த கருத்தரங்கம்  (ANIS)  ஐடிசிசி ஷா ஆலமில் நடைபெறும்.

ஷா ஆலம்  மே 25 ;- பெற்றோர்கள் சந்திப்பு மற்றும் அத்துறை சார்ந்த மருத்துவ மற்றும்  தொழில்சார் பணியாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட  பல்வேறு சிறப்பு தகவல் திரட்டுகளை பகிர்வதற்காக  அழைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சந்திக்கவும்.

சிறப்பு தேவையுடைய குழந்தைகளுடன் ஒருவருக்கொருவர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் மன்ற அமர்வும் நடைபெறவுள்ளது.. ஆர்வமுள்ளவர்களுக்கு இலவச மனநல  ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்த சிறப்புக் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மற்றும் பகிரப்பட வேண்டிய முக்கிய தேவைகள் குறித்து பெற்றோர்களும் கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

போஸ்டரில் உள்ள QR குறியீட்டின் மூலம் இலவசமாக பதிவு செய்யலாம்.

விவரம் வருமாறு:

தேதி : மே 27, 2023 (சனிக்கிழமை)

நேரம்: காலை 8.30 - மதியம் 2.30

இடம்: ஆர்க்கிட் ஹால், லெவல் 7, ஐடிசிசி ஷா ஆலம்

பதிவு இணைப்பு: https://forms.gle/GD2cAcE3DjuvVZi87

ஏதேனும் கேள்விகள் இருந்தால் ANIS துறையை 03-5545 3170  என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளவும். ANIS 3.0 சிம்போசியம் திட்டத்திலும், சிறப்பு குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சியில் நமது அறிவை அதிகரிக்க இணைவோம் என அழைக்கிறது அனிஸ் சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறை

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.