ECONOMY

மாநில அரசு ஊழியர்கள்  சிறப்பு நிதி உதவி பெறுவார்கள், 

31 மார்ச் 2023, 10:01 PM
மாநில அரசு ஊழியர்கள்  சிறப்பு நிதி உதவி பெறுவார்கள், 
மாநில அரசு ஊழியர்கள்  சிறப்பு நிதி உதவி பெறுவார்கள், 

ஷா ஆலம் மார்ச் 31 - சிலாங்கூர் அரசு ஊழியர்கள் வரவிருக்கும் ஹரி ராயா ஐடில்பித்ரி பண்டிகைக் காலத்திற்கான சிறப்பு நிதி உதவியை (BKK) பெறுவார்கள்.

[caption id="attachment_482708" align="alignnone" width="500"] Dato' Menteri Besar Selangor, Dato' Seri Amirudin Shari berucap ketika program Iftar Rapat Rahmah Ramadan bersama penjawat awam di Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah, Shah Alam pada 31 Mac 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI[/caption]

கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி சிறப்பு ஊக்கத்தொகை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“தற்போது மாநில செயலக கட்டிடத்தில் பணியாற்றும் அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000 வழங்கப்படும்  என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.