ALAM SEKITAR & CUACA

நாட்டின் தென் மாநிலங்களில் திங்கட்கிழமை வரை தொடர் கனமழை எச்சரிக்கை

28 ஜனவரி 2023, 9:17 AM
நாட்டின் தென் மாநிலங்களில் திங்கட்கிழமை வரை தொடர் கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன 28: நாட்டின் கிழக்குக் கடற்கரை மற்றும் தென் மாநிலங்களில் திங்கள்கிழமை (ஜனவரி 30) வரை தொடர் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட் மலேசியா) விடுத்துள்ள எச்சரிக்கை யின் மூலம் கிளந்தான் மற்றும் திரங்கானுவில் மோசமான அளவிலான தொடர் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

இதே வானிலைதான் பகாங் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் பல பகுதிகளில் ஏற்படும் என மெட் மலேசியா கணித்துள்ளது.

 

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.