ஷா ஆலம், நவ 19 - சுங்கை பூலோ தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் இரவு 10.43 மணி நிலவரப்படி 7,672 வாக்குகளுடன் முதலிடம் வகிக்கிறார். தேசிய முன்னணி வேட்பாளரும் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடினுக்கு 6,917 வாக்குகளும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது கசாலி முகமது ஹமினுக்கு 3,923 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ECONOMY
சுங்கை பூலோ தொகுதியில் ரமணன் 7,672 வாக்குகளுடன் முன்னிலை
19 நவம்பர் 2022, 3:08 PM


