ஷா ஆலம், நவ 19- தம்பூன் தொகுதியில் இன்றிரவு 1029 மணி நிலவரப்படி பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 11,562 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடும் பேராக் மாநில பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமது பைசால் அசுமு 9,885 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ECONOMY
தம்பூன் தொகுதியில் அன்வார் முன்னிலை
19 நவம்பர் 2022, 2:49 PM


