ஷா ஆலம், நவ 19- பண்டான் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் ரபிஸி ரம்லி 15,000 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னிலை வகிக்கிறார். இன்றிரவு 10.15 மணி நிலவரப்படி அவருக்கு 20,249 வாக்குகள் கிடைத்துள்ளதாக ஆஸ்ட்ரோ அவானி கூறியது.
ECONOMY
20,249 வாக்குகளுடன் வெற்றியை நோக்கி ரபிஸி ரம்லி
19 நவம்பர் 2022, 2:37 PM


