ஷா ஆலம், நவ 19- இன்றிரவு 9.12 மணி நிலவரப்படி கோல சிலாங்கூர் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது 10,704 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் துங்கு டத்தோஸ்ரீ ஜப்ருள் தெங்கு அப்துல் அஜிஸ் 9,250 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ECONOMY
கோல சிலாங்கூரில் 10,704 வாக்குகளுடன் ஹராப்பான் வேட்பாளர் முதலிடம்
19 நவம்பர் 2022, 1:54 PM


