நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கான முதலாவது அதிகாரப்பூர்வ முடிவு சரவா மாநிலத்தின் இகான் தொகுதியிலிருந்து பெறப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சரவா கூட்டணி கட்சியின் (ஜி.பி.எஸ்.) அகமது ஜோனி ஜவாவி 15,824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ECONOMY
முதல் அதிகாரப்பூர் முடிவு- சரவா மாநிலத்தின் இகான் தொகுதியில் ஜி.பி.எஸ். கட்சி வேட்பாளர் வெற்றி
19 நவம்பர் 2022, 1:51 PM


