ECONOMY

கடமையான போட்டி நிலவும் மற்றும் கவனிக்க வேண்டிய தொகுதிகள்

18 நவம்பர் 2022, 9:49 AM
கடமையான போட்டி நிலவும் மற்றும் கவனிக்க வேண்டிய தொகுதிகள்

ஷா ஆலம், நவ 18: மொத்தம் 26 இடங்கள் இன்னும் தீர்மானிக்கப்படாத கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன, சவாலான பகுதிகளில் பிரபலமான வேட்பாளர்களின் மோதல் உட்பட உள்ளதாக , பிரசித்தி பெற்ற கருத்துக் கணிப்பு அமைப்பான இல்ஹாம் சென்டர் தெரிவித்துள்ளது.

"மதில்  மேல் பூனையாக உள்ள  வாக்காளர்கள் அதிக சதவீதத்தில் இருப்பதை இந்த தொகுதிகளின் நிலை காட்டுகிறது. வாக்களிப்பின் கடைசி நிமிடத்தில்  தங்கள் இறுதி முடிவுவை எடுக்கவுள்ளதாக  பெரும்பாலானோர் கூறினர்," என்று நிறுவனத்தின் அறிக்கை, கூறுகிறது, ஹராப்பான்  தொடர்ந்து முன்னிலை  வகிப்பதாகவும்  பாரிசான்  மற்றும் பக்காத்தான் நேஷனல் பின் தொடர்வதாகவும்  , தீர்க்கமான முடிவு சபா, சராவாக் வாக்காளர்கள் கைகளில் உள்ளது என கூறுகிறது.

நிச்சயமற்ற தொகுதிகள்  பின்வருமாறு:

பெர்லிஸ்: கங்கார், ஆராவ்

கெடா: பொக்கோக் சேனா, கூலிம் பண்டார் பாரு,

கிளந்தான்: கெடரே

பேராக்: புக்கிட் கந்தாங்

சிலாங்கூர்: சுங்கை பூலோ, சுங்கை பெசார், கோலா சிலாங்கூர்,

பகாங்: தெமர்லோ

நெகிரி செம்பிலான்: தம்பின்

ஜோகூர்: அயர் ஹீத்தாம்

சபா: கூடாட், புத்ததான், பெனாம்பாங், சிபித்தாங், கினாபாத்தங்கன், தாவாவ், கலபாக்கன், கிமானிஸ்

சவாரக்: ஸ்ரீ அமன், லூபோக் ஹந்து, இகன், ஷாரிகேய், மீரி, லாவாஸ்

மேலும் செய்திகள் தொடரம்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.