ஷா ஆலம், நவம்பர் 17: சிலாங்கூரில் உள்ள எட்டு பகுதிகளை உள்ளடக்கிய நதிகளின் நீர் மட்டம் அபாய அளவை தாண்டி உள்ளதாக அதிகாரப்பூர்வ வெள்ளத் தகவல் இணையதளம் காலை 8.15 மணி நிலவரப்படி தெரிவித்துள்ளது.
https://publicinfobanjir.
மேலும், புக்கிட் சங்காங்கில் உள்ள சுங்கை லங்காட் (4.64 மீட்டர்), டிங்கிலில் உள்ள சுங்கை லங்காட் (8.16 மீட்டர்), ஜெண்டராம் ஹிலிரில் உள்ள சுங்கை லங்காட் (13.25 மீட்டர்) மற்றும் கம்போங் சாலாக் திங்கியில் உள்ள சுங்கை லாபு (9.9 மீட்டர்). கம்போங் ஜாவாவில் உள்ள சுங்கை காண்டிஸ் (4.93 மீட்டர்), ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள சுங்கை சிலாங்கூர் (7.58 மீட்டர்) மற்றும் கம்போங் புடிமானில் உள்ள சுங்கை பாகுல் (7.97 மீட்டர்) ஆகியவை எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன.


