கோலாலம்பூர், அக். 30 - தேசிய மகளிர் பூப்பந்து அணியின் முன்னணி இரட்டையர்களான பியர்லி டான்-எம். தினா ஜோடி, 2022 ஃபிரெஞ்சு பொது பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் 21-19,18- 21, 21-15 என்று மூன்று செட்டில் ஜப்பானிய வீரர்களான எம் மட்சூமோதோ - நாகாஹரா ஜோடியை வீழ்த்தி வெற்றி வாகை சூடினர். உலகின் மிகப்பெரிய மொத்தம் 675,000 அமெரிக்கா டாலர் சன்மானங்கொண்ட இப் பூப்பந்து போட்டியில் வெற்றியை வாகை சூடியதன். வழி அவர்களின் உலக தர வரிசையையும் மேம்படுத்திக் கொண்டனர்.
MEDIA STATEMENT
மலேசிய மகளீர் அணி, பியர்லி டான்-எம். தினா ஜோடி, 2022 ஃபிரெஞ்சு பொது பூப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடியது
30 அக்டோபர் 2022, 4:29 PM


