ALAM SEKITAR & CUACA

திடீர் வெள்ளத்தில் லங்காவியில் உள்ள ஐந்து துணை மாவட்டங்களில் ஆறு கிராமங்கள்  பாதிப்பு

17 அக்டோபர் 2022, 9:19 AM
திடீர் வெள்ளத்தில் லங்காவியில் உள்ள ஐந்து துணை மாவட்டங்களில் ஆறு கிராமங்கள்  பாதிப்பு

ஷா ஆலம், அக் 17: லங்காவி அருகே உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள 6 கிராமங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன என்று லங்காவி மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி, கேப்டன் (PA) ஷாஃபிக்ரி டாருஸ் கூறியதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:

–கம்போங் தெலொக்

– கம்போங் சுங்கை இதாவ்

– தஞ்சோங் ருவில் உள்ள கம்போங் கிளிம்

– கம்போங் பாடாங் லாலாங்

– கம்போங் பாசிர் ஹித்தாம்

– கம்போங் கோலா மலாக்கா

–புலாவ் துபா

– முகிம் பாடாங் மாட் சிராட்டில் உள்ள தெலகா துஜு

– கம்போங் பிளாங்கா பிச்சாக்

– ஜாலான் பெனாரக் முகிம் குவா

– தெலகா ஹார்பர் பந்தாய் கோக்

– பாடாங் புதே ஃப்ரெஷ் மார்ட்

- பாசார் பாடாங் மட்சிராட்

– கம்போங் அதாஸ்

– பாடாங் மாட் சிராட் துணை மாவட்டத்தில் உள்ள கம்போங் சுங்கை மலாக்கா

– கம்போங் கிளிம்

– தெலொக் யு

– ஜாலான் கெலுபி

– பத்து தாம்போய்

– முகிம் உலு மலாக்கா

– எம்பங்கான் பாடாங் சாகா

– கம்போங் பாடாங் காங்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.