ஷா ஆலம், ஜூன் 24: ஷா ஆலம் நகர சபையின் (எம்பிஎஸ்ஏ) திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்புத் துறை மூன்று இடங்களில் உணவுக் கழிவுகள் கொட்டும் கியோஸ்க்களை அமைத்துள்ளது.
செத்திய ஆலமில் செக்சென் யு13 மறுசுழற்சி மையம்; பண்டார் பிங்கிரன் சுபாங்கில் செக்சன் யு5 மறுசுழற்சி மையம், மற்றும் தாமான் பெரிண்டஸ்ட்ரியன் சௌஜானா இன்டாவில் செக்சென் யு2 மறுசுழற்சி மையம் ஆகியவை சம்பந்தப்பட்ட இடங்களாகும்.
“இந்த கியோஸ்க் என்பது ஷா ஆலம் குடியிருப்பாளர்கள் வீட்டில் இருந்து உணவுக் கழிவுகளை பிரிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.
"சேகரிக்கப்படும் உணவுக் கழிவுகள் உரம் தயாரிக்கும் இயந்திரத்திற்கு அனுப்பப்படும்" என்று அவர் பேஸ்புக்கில் எழுதினார்.
கியோஸ்க்கைப் பயன்படுத்துவதற்கான செயல்முறையும் எம்பிஎஸ்ஏ பின்வருமாறு விளக்குகிறது:



