ECONOMY

இந்த வார இறுதியில் ஐந்து மாநிலத் தொகுதிகளில் சிலாங்கூர் சாரிங் நடைபெறும்

15 ஜூன் 2022, 4:10 AM
இந்த வார இறுதியில் ஐந்து மாநிலத் தொகுதிகளில் சிலாங்கூர் சாரிங் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 15: சிலாங்கூர் சாரிங் என்னும் மாநில அரசின் சுகாதார பரிசோதனை திட்டம் இந்த வார இறுதியில் ஐந்து மாநில சட்டமன்றங்களில் நடைபெறும்.

மாநில அரசின் இலவசத் திட்டம், டிங்கில் மக்கள் சமூக கூடம்  (டிங்கில் சட்டமன்றம்) மற்றும் செக்சென் 4 சமூகக் கூடம், பண்டார் பாரு பாங்கி (சுங்கை ரமால் சட்டமன்றம்) ஆகிய இடங்களில் இந்த சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாநில அரசின் இலவச சுகாதார பரிசோதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை, பாடாங் தாமான் கோசாஸ் , அம்பாங் (தெராதாய் மற்றும் பண்டான் இண்டா சட்டமன்றம்) மற்றும் (சுங்கை பிலேக் சட்டமன்றம்) ட்சே மின் சீன தேசிய வகை பள்ளிக்கு அடுத்த கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறும்.

http://selangorsaring.selangkah.my என்ற இணைப்பின் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம், Selcare 1-800-22-6600 அல்லது சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர்களை http://drsitimariah.com/talian-suka/ வழியாக அழைக்கவும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.