ஷா ஆலம், மே 19: ஹனோய் நகரில் இன்று நடைபெற்ற 31வது சீ விளையாட்டுப் போட்டியில் தேசிய ரிதம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை கோய் சீ யான், பெண்களுக்கான தனிநபர் ஆல்ரவுண்ட் போட்டியில் தங்கம் வென்றார்.
ANTARABANGSA
ஹனோயில் ரிதம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தங்கம் வென்றனர்
19 மே 2022, 10:23 AM


