ஷா ஆலம், ஏப்ரல் 28: கோவிட் -19 நோய் தொற்று பரவலுக்கு முன்பு போல் அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று மூத்த கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார்.
மேலும், வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே சமுக இடைவெளி கடைபிடிக்க வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகள் தொடரும்.


