ஷா ஆலம், ஏப்ரல் 25: ஏப்ரல் 30 மற்றும் மே 1, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு வடக்கு - தெற்கு விரைவுச் சாலை (பிளஸ்) மற்றும் கிழக்கு கடற்கரை விரைவுச் சாலை (எல்பிடி) ஆகியவற்றில் இலவச கட்டணத்தை பிரதமர் அறிவித்தார்.
மேற்கண்ட தேதியில் பிளஸ் மற்றும் எல்பிடி தவிர அனைத்து நெடுஞ்சாலைகளிலும் 30 மற்றும் 50 சதவிகிதம் சுங்கக் கட்டணத்தில்
அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஒரே தள்ளுபடி வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
மேலும் செய்திகள் தொடர்ந்து தெரிவிக்கப்படும்


