ஜோகூர் பாரு, பிப் 27- மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் இந்திய வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் வருமாறு-
பி.கே.ஆர் (ஹராப்பான்)
- சி.சுப்பிரமணி (பூலோ காசாப்)
- எஸ். கோபாலகிருஷ்ணன் (திராம்)
- ரோஹிணி பானு (கஹாங்)
ஜசெக
எம்.கண்ணன் (பெக்கோக்)
மூடா
- சங்கரன் ரவிச்சந்திரன் (மாச்சாப்)
வாரிசான்
- ஏ.சந்திரசேகரன் (பெக்கோ)
மஇகா (தேசிய முன்னணி)
- ஆர். வித்தியாநந்தன் (கஹாங்)
- ரவீன் குமார் கிருஷணசாமி ( தெங்காரோ)
- சுப்பையா சோலை முத்து (புக்கிட் பத்து)
- என். சரஸ்வதி ( கெமெலா)
பெர்சத்து (பெரிக்கத்தான் நேஷனல்)
- அழகேந்திரன் கிருஷ்ணன் (லாயாங் லாயாங்)
பாஸ் (பெரிக்கத்தான் நேஷனல்)
- செல்வேந்திரன் வேலு (பாலோ)
பி.எஸ்.எம்.
ஆர்.அரங்கண்ணல் (கோத்தா இஸ்கந்தார்)
சுயேச்சை
- எஸ். ஜெகநாதன் (புக்கிட் நானிங்)
- பால சுந்தரம் பெருமாள் (திராம்)
- பாலசுந்தரம் பெருமாள் (திராம்)


