ECONOMY

சிலாங்கூர் தொழில்துறை அகண்ட அலை வரிசை உள்நாடு & வெளிநாட்டு   முதலிட்டாளர்கள் ஈர்க்கும்

29 நவம்பர் 2021, 10:08 AM
சிலாங்கூர் தொழில்துறை அகண்ட அலை வரிசை உள்நாடு & வெளிநாட்டு   முதலிட்டாளர்கள் ஈர்க்கும்

சிலாங்கூர் தொழில்துறை அகண்ட அலை வரிசை உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த   முதலிட்டாளர்கள் தங்களது முதலீடு நடவடிக்கைகளுக்கு   சிலாங்கூர் முதல் தேர்வாக இருப்பதை  வலுப்படுத்துவதற்காக  சிறிய,  நடுத்தர மற்றும் பன்னான்டு நிறுவனங்களுக்கு    மின்சாரம், நீர்  போன்ற  அடிப்படை வசதிகளோடு  தொழில்மய  பகுதிகளில்  நடமாடும்  வசதியைக் கொண்ட  அகண்ட அலைவரிசை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். சிலாங்கூர்  மாநிலத்தில் முன்னணி  தொலைதொடர்பு  வசதிக்கான ஏற்பாட்டாளராக இருக்கும்  SMARTSEL   உயர் தொழிற்நுட்ட பகுதியில்  அகண்ட அலைவரிசையை  வசதியை மேம்படுத்துவதற்கு   தற்போது இருந்துவரும் தொலைதொடர்பு  துறையைச் சேர்ந்த  தரப்பினருடன்  ஒத்துழைக்கும்.  இதற்காக 2022 ஆம் ஆண்டுக்கு  60 லட்சம் ரிங்கிட்   ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.