ஷா ஆலம், நவ 14- நாடு முழுவதும் புதிய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 5,162 ஆகக் பதிவாகியுள்ளது.நேற்று இந்த எண்ணிக்கை 5,809 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இந்த புதிய நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 46 ஆயிரத்து 309 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான விரிவான தகவல்கள் கன https://covidnow.moh.gov.my என்ற கோவிட்நாவ் இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 5,162 ஆக குறைந்தது
14 நவம்பர் 2021, 12:39 PM


