ECONOMY

நாட்டில் இன்று தினசரி கோவிட் -19 தொற்றுகள், 4,701 ஆக குறைந்தது

6 நவம்பர் 2021, 8:41 AM
நாட்டில்  இன்று தினசரி கோவிட் -19 தொற்றுகள், 4,701 ஆக குறைந்தது

ஷா ஆலம், 6 நவம்பர்: தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகள் இன்று குறைந்து 4,701  பதிவாகியுள்ளன, இது நேற்று 4,922 ஆக இருந்தது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்துள்ள புள்ளிவிவரம், நாட்டில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மொத்த தொற்றுகளின் எண்ணிக் கையை 2,501,966 ஆகக் கொண்டு வருகிறது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.