ECONOMY

நாடு முழுவதும் இன்று 9,751 கோவிட் -19 நோய்த்தொற்றுகள்

8 அக்டோபர் 2021, 8:09 AM
நாடு முழுவதும் இன்று 9,751 கோவிட் -19 நோய்த்தொற்றுகள்

ஷா ஆலம், அக்டோபர் 8: நாடு முழுவதும் இன்று 9,751 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, நேற்று இது 9,890 ஆக இருந்தது

பேஸ்புக்கில் சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பகிர்ந்த தரவு, சிலாங்கூரில் நேற்று 1,402 உடன் ஒப்பிடும்போது தொற்றுநோய்கள் 1,796 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற இரண்டு மாநிலங்கள் 1,000 என்ற அளவைப் பதிவு செய்துள்ளன, அதாவது சரவாக் 1,339 வழக்குகளுடன் கிளந்தான் (1,052).

பிற மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

ஜோகூர் - 864

சபா - 705

திராங்கானு - 650

பேராக் - 643

பினாங்கு - 632

கெடா - 578

பகாங் - 551

கோலாலம்பூர் - 313

மலாக்கா - 244

நெகிரி செம்பிலான் - 243

பெர்லிஸ் - 94

புத்ராஜெயா - 45

லாபுவான் - 2  ஆக பதிவிட்டுள்ளதாக கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.