ECONOMY

சிலாங்கூர் மற்றும் சபாவைத் தவிர்த்து ஏழு மாநிலங்கள் 1,000 த் தாண்டிய நோய்த்தொற்று

18 ஆகஸ்ட் 2021, 9:21 AM
சிலாங்கூர் மற்றும் சபாவைத் தவிர்த்து ஏழு மாநிலங்கள் 1,000 த் தாண்டிய  நோய்த்தொற்று

ஷா ஆலம், ஆக 18: சிலாங்கூர் மற்றும் சபாவைத் தவிர்த்து ஏழு மாநிலங்கள் 1,000 தொற்றுகளைத் தாண்டிய நிலையில், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் 22,242 தொற்றுகளாக உயர்ந்தது.

சிலாங்கூர் நேற்று மொத்தம் 5,753 உடன் ஒப்பிடும்போது இன்று மொத்தம் 6,858 தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது, சபா நேற்று 2,103 உடன் ஒப்பிடும்போது 2,413 தொற்றுகளுக்கு அதிகம் மாறவில்லை.

சுகாதார இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா சமூக ஊடகங்களில் பகிர்ந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பிற மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் தொற்றுகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

பினாங்கு - 1,867 (64,704)

கெடா - 1,852 (73,939)

கோலாலம்பூர் - 1,587 (159,211)

ஜோகூர் - 1,477 (115,141)

சரவாக் - 1,403 (90,810)

கிளந்தான் - 1,351 (60,962)

பேராக் - 1,036 (53,657)

பகாங் - 675 (35,765)

மலாக்கா - 579 (41,849)

நெகிரி செம்பிலான் - 577 (86,279)

திராங்கானு - 487 (25,989)

பெர்லிஸ் - 50 (1,149)

புத்ராஜெயா - 25 (4,990)

லாபுவான் - 5 (9.75

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.