ஷா ஆலம், ஜூன் 25- நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தாமதப்படுத்துவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் நாட்டை வழி நடத்த முடியாமல் தடுமாறும் அரசாங்கம் சட்டத் துறை தலைவர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தாமதப்படுத்துவதற்கான நகர்வுகளை வலுவான திட்டமிடலுடன் முன்னெடுத்து வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
மேலும் செய்திகள் தொடரும்


