NATIONAL

டாக்டர் ஸூல்கிப்லி: கோவிட்-19 சம்பவங்கள் குறைந்துள்ளது, ஆனால் இன்னும் பரிசோதனை நடவடிக்கை முடியவில்லை !!!

24 ஏப்ரல் 2020, 11:51 PM
டாக்டர் ஸூல்கிப்லி: கோவிட்-19 சம்பவங்கள் குறைந்துள்ளது, ஆனால் இன்னும் பரிசோதனை நடவடிக்கை முடியவில்லை !!!
டாக்டர் ஸூல்கிப்லி: கோவிட்-19 சம்பவங்கள் குறைந்துள்ளது, ஆனால் இன்னும் பரிசோதனை நடவடிக்கை முடியவில்லை !!!

ஷா ஆலம், ஏப்ரல் 25:

நாடு தழுவிய அளவிலும் மாநில ரீதியிலும்  கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் இன்னும் பலர் பரிசோதனையை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர் என டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்லி அமாட் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) தலைவரான ஸூல்கிப்லி பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்த வைரஸ் நோய் மிகவும் சுலபமாக மற்றவர்களுக்கு பரவும் என்று அறிவுறுத்தினார்.

[caption id="attachment_402921" align="alignleft" width="500"] Pasukan petugas kesihatan Selcare menjalankan saringan komuniti Covid-19 dari rumah ke rumah anjuran Kerajaan Selangor secara percuma di Rantau Panjang, Klang pada 19 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI[/caption]

 

 

 

 

 

 

 

 

 

" கோவிட்-19 புதிய சம்பவங்கள் குறைந்துள்ளது என்று நாம் மகிழ்ச்சி அடைந்தாலும், வெளியே பலர் இன்னும் நோய் பரிசோதனை செய்யாமல் உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.