NATIONAL

கோவிட்-19: 4 இறப்புகள், 150 புதிய சம்பவங்கள்

4 ஏப்ரல் 2020, 9:12 AM
கோவிட்-19: 4 இறப்புகள், 150 புதிய சம்பவங்கள்
கோவிட்-19: 4 இறப்புகள், 150 புதிய சம்பவங்கள்

ஷா ஆலம், ஏப்ரல் 4:

இன்றோடு கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 57 என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார்.

[caption id="attachment_396912" align="alignright" width="434"] Status Covid-19 di Malaysia. Grafik Twitter KKM[/caption]

 

 

 

 

 

 

 

 

 

 

இன்று மட்டுமே 150 புதிய கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இது வரையில் மொத்தம் 3,483 ஆகும் என்று அவர்  விவரித்தார்

" 88 நோயாளிகள் சிகிச்சை மூலம் நோயிலிருந்து மீண்டனர். இதன் வழி மொத்தம் நோயிலிருந்து மீண்டவர் எண்ணிக்கை 915," என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.