NATIONAL

அஸ்மின் அலி வீடு திரும்பினார்!

6 பிப்ரவரி 2019, 5:03 AM
அஸ்மின் அலி வீடு திரும்பினார்!

ஷா ஆலம், பிப்.6:

அறுவை சிகிச்சைக்காக சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி வீடு திரும்ப மருத்துவமனை இன்று அனுமதித்தது.

வீடு திரும்பிய அஸ்மினை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா மற்றும் அவரது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

முன்னதாக, அஸ்மினை நலம் விசாரிப்பதற்காக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தமது துணைவியாருடன் அஸ்மின் இல்லத்திற்கு வருகை புரிந்தார். அதே சமயம் நாட்டின் பிரபல பாடகி டத்தோஸ்ரீ நுர்ஹாலிசா தாஜுடின் தனது கணவருடன் அஸ்மின் இல்லத்திற்கு சென்று நேரில் நலம் விசாரித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.