ஷா ஆலம், செப்டம்பர் 23:
அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூரைய்டா கமாரூடின் சற்று முன்பு சரவாக்கில் நுழையத் தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாலை 2.30 மணிக்கு நடந்தது. கெஅடிலான் கட்சியின் மகளிர் அணி தலைவரான அவருக்கு தடைஉத்தரவு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
" சரவாக் குடிநுழைவு துறை 1959/63 , செக்சன் 65 (1)(a) விதிகளின் படி சரவாக்கில் நுழையும் பாஸ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
" செக்சன் 66 குடிநுழைவு சட்டத்தின் கீழ் சரவாக் மாநிலத்தில் நுழையும் யாவருக்கும் பாஸ் வழங்கப் படுவது நடைமுறை," என்று கூறினார். சரவாக் மாநிலத்தில் இருந்து வெளியாகும் நோட்டீஸ்ஸில் சரவாக் மாநில துணை குடிநுழைவு துறை இயக்குனர் கையொப்பம் இட்டார்.
#கேஜிஎஸ்


