NATIONAL

வல்லினம் 100 இலக்கிய விழா

14 செப்டெம்பர் 2017, 9:21 AM
வல்லினம் 100 இலக்கிய விழா

கோலா லம்பூர், செப்டம்பர் 14:

எதிர்வரும் செப்டம்பர் 17 மதியம் 2 மணிக்கு கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ, கிரேண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் (Grand Pacific Hotel) வல்லினம் 100 கலை இலக்கிய விழா நடைபெற உள்ளது. ஸ்ரீ லங்கா மற்றும் தமிழ் நாடுக்கு அப்பால் தீவிர இலக்கியம் பேசும் குழுவாக வல்லினம் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழ் இலக்கியம் தாண்டி உலக இலக்கியமும் வல்லினம் ஆற்றும் இலக்கியப் படைப்புகளில் காணலாம்.

  இலக்கிய ஆர்வலர்கள், இடைநிலைப்பள்ளி. மாணவர்கள், தமிழாசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் அனைவரையும்.

அழைக்கிறோம். இவ்விழாவில் இலக்கியக் களஞ்சியம் வெளியீடு காண்கிறது. வேண்டும் என்பவர்கள் என்னைத்தொடர்பு கொள்ளலாம். பயணச் செலவு 50 ரிங்கிட் மட்டுமே. உணவு வழங்கப்படும். வர ஆர்வம் கொண்டவர்கள் இங்கே பெயரைப் பதிவு செய்யலாம். தொடர்புக்கு: ரா. சரவண தீர்த்தா 0195652222

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.