SELANGOR

2011-இல் இருந்து ரிம5.1 மில்லியனை ஆர்எஸ்எஸ்-க்கு செலவிட்டுள்ளது

11 ஆகஸ்ட் 2017, 4:31 AM
2011-இல் இருந்து ரிம5.1 மில்லியனை ஆர்எஸ்எஸ்-க்கு செலவிட்டுள்ளது
2011-இல் இருந்து ரிம5.1 மில்லியனை ஆர்எஸ்எஸ்-க்கு செலவிட்டுள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 11:

சிலாங்கூர் பெராங்சாங் குழும நிறுவனம் (பெராங்சாங்) 2011-இல் இருந்து ரிம 5.1 மில்லியனை சிலாங்கூர் விளையாட்டு ஊக்குவிப்பு திட்டத்திற்கு (ஆர்எஸ்எஸ்) செலவிட்டுள்ளது என்று பொது உறவு, சமூக நல திட்டங்கள் பிரிவு இயக்குனர் முகமட் பௌஸி முகமட் கஸாலி கூறினார். இதில் இந்த ஆண்டிற்கான ரிம 1.45 மில்லியனும் அடங்கும் என்றார்.

ஆர்எஸ்எஸ்-இல் எட்டு விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றுள்ளது. அவற்றில் பூப்பந்து, பௌலீங், நீச்சல், சைக்கிளோட்டம், ஸ்குவாஷ், கால்பந்து, சேபாதக்ரோ மற்றும் அம்பெறிதல் அடங்கும் என்றார்.

PERANGSANG FAUZI

 

 

 

 

 

 

 

இதுவரை, ஆர்எஸ்எஸ் 13,873 பங்கேற்பாளர்களை கவர்ந்துள்ளது. இவர்கள் எட்டு விளையாட்டுகள் மூலம் மொத்தம் 104 போட்டிகளில் பங்கு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.