ALAM SEKITAR & CUACA

மோசமான வானிலை எச்சரிக்கை: இடிமின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று

11 ஜூலை 2017, 1:13 AM
மோசமான வானிலை எச்சரிக்கை: இடிமின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று
மோசமான வானிலை எச்சரிக்கை: இடிமின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று

வெளியிட்ட நேரம் : காலை 08:26 @ 11 ஜூலை 2017

அண்மையில் வெளியிடப்பட்ட எச்சரிக்கை :

இடிமின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று பினாங்கு மற்றும் பேராக் (மாவட்டங்கள்: கிரியான், லாருட், மாத்தாங் & செலாமா, மன்சோங், மத்திய பேராக், பாகான் டத்தோ  & ஹீலிர் பேராக்) தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு அறிக்கை கூறுகிறது.

சிலாங்கூரில் மற்றும் கோலா லம்பூர் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசும் ( கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட்)

நெகிரி செம்பிலானில் ( தம்பின், கோலா பீலா, ரெம்பாவ், சிரம்பான் மற்றும் போர்ட் டிக்சன்), மலாக்கா மற்றும் ஜோகூரில்  (தங்காக், மூவார், பத்து பாஹாட், குளுவாங், ஜோகூர் பாரு, கூலாய் மற்றும் பொந்தியான்)

 

19800652_1366875810029045_5978273398834803871_o

தகவல் : மலேசிய வானிலை ஆய்வு மையம்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.