NATIONAL

பிரான்ஸ் சுடப்பட்ட சம்பவத்தில் மலேசியர் யாரும் சம்பந்தப்படவில்லை Tiada rakyat

4 ஜூலை 2017, 10:56 PM
பிரான்ஸ் சுடப்பட்ட சம்பவத்தில் மலேசியர் யாரும் சம்பந்தப்படவில்லை Tiada rakyat

புத்ராஜெயா, ஜூலை 5:

மலேசிய வெளியுறவு அமைச்சு, பிரான்ஸ் நாட்டின் தென் மாநகரமான அவிக்னோனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சுடும் சம்பவத்தில் மலேசியர் யாரும் சம்பந்தப்படவில்லை என்று கூறியது. நேற்று வெளியிட்ட அறிக்கையில், விஸ்மா புத்ரா மலேசியர் தூதரக உதவிகள் வேண்டும் என்றால் மலேசிய தூதரகத்தை கீழ் குறிப்பிட்டுள்ள முகவரி, தொடர்பு எண் மற்றும் இணையதளம் மூலம்   தொடர்பு கொள்ளலாம்.

2 Bis Rue Bénouville, 75116 Paris, Perancis atau menghubungi talian +33145531185 atau emel mwparis@kln.gov.my.

இதனிடையே, இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயம் அடைந்தனர். சுடும் சம்பவம் அவிக்னோன் மாநகரத்தில் ஹாராமா பள்ளிவாசல் எதிரே இரவு 10.30 மணிக்கு நடந்ததாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, விஸ்மா புத்ரா இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தங்களின் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டது.

தகவல்: பெர்னாமா

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.