MEDIA STATEMENT

5-வது நாளின் பிளாஸ்டிக் ஆலை தீக்கிரை அறிக்கை

29 ஜூன் 2017, 10:39 AM
5-வது நாளின் பிளாஸ்டிக் ஆலை தீக்கிரை அறிக்கை
5-வது நாளின் பிளாஸ்டிக் ஆலை தீக்கிரை அறிக்கை
5-வது நாளின் பிளாஸ்டிக் ஆலை தீக்கிரை அறிக்கை

பிளாஸ்டிக் ஆலை தீக்கிரை சம்பவத்தின் ஆகக் கடைசி தகவல்கள் 

திகதி/கிழமை: ஜூன் 29, 2017 (வியாழக்கிழமை) - 5-வது நாள்

இடம்: ராசா, கோலா குபு பாரு

மாவட்டம்: உலு சிலாங்கூர்

மாநில நிவாரண நிர்வாகம் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட ஆலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- தீ விபத்து நடந்த இடத்தில் இன்னும் 30% புகை வெளியாகி கொண்டிருக்கிறது

- தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.

- பொதுப் பணித் துறை மற்றும் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் போன்ற மாநில அரசாங்கத்தின் இயந்திரங்கள் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- லுவாஸ் ஆற்றின் நீர் மாசு படாமல் இருக்க பரிசோதனை மேற்கொண்டு சிலாங்கூர் ஆறு தூய்மைக்கேடு  ஏற்படவில்லை என்று உறுதிப் படுத்தியது.

 

WhatsApp Image 2017-06-29 at 15.09.12

WhatsApp Image 2017-06-29 at 15.09.17

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.