NATIONAL

அரச விமான படையின் விமானம் தொடர்பை துண்டித்தது

15 ஜூன் 2017, 5:48 AM
அரச விமான படையின் விமானம் தொடர்பை துண்டித்தது
அரச விமான படையின் விமானம் தொடர்பை துண்டித்தது

ஷா ஆலாம் - அரச விமானப்படைக்கு சொந்தமான HAWK 108 காணாமல் போனதை அரச விமானப்படை முகாம் உறுதி செய்தது.அந்த விமானம் திரெங்கானு - பகாங் எல்லைப்பகுதியில் காணாமல் போனது எனவும் தெரிவிக்கப்பட்டது.

குவாந்தான் அரசவிமானத்தலத்திலிருந்து காலை 11 மணி அளவில் புறப்பட்ட அந்த விமானம் 11.30 மணி அளவில் தொடர்பிலிருந்து காணாமல் போனதாகவும் தெரிய வந்துள்ளது.வட குவாந்தான் வட்டாரத்தில் காணாமல் போனதாக நம்பப்படும் அந்த விமானத்தை தேடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

16_9_hawk_over_malaysia   இச்சம்பவம் குறித்த நடப்பியல் ஒவ்வொரு தகவலும் உடனுகு உடன் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன விமானம் இரு இருகைகளை கொண்ட  பயிற்சி விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.