MEDIA STATEMENT

மே 16 - உலு சிலாங்கூரில் சில பகுதிகளில் குடிநீர் தடங்கல் ஏற்படும்

9 மே 2017, 7:09 AM
மே 16 - உலு சிலாங்கூரில் சில பகுதிகளில் குடிநீர் தடங்கல் ஏற்படும்

எதிர் வரும் மே 16 2017, காலை 8 மணியில் இருந்து இரவு 11 மணி வரை உலு சிலாங்கூரில் சில பகுதிகளில் குடிநீர் தடங்கல்  ஏற்படும் என்றும் இது புக்கிட் சன்டாங் மற்றும் உலு யாம் நீர் தேக்கி குளங்களை சுத்தம் செய்யும் பணிகளால் ஆகும் என்று தெரிவித்துள்ளது. சுத்தம் செய்யும் பணிகள் பராமரிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்த நடவடிக்கையினால் குடிநீர் தரம் அதிகரிக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகள் பின்வருமாறு:-

Desa Alam Ria

Taman Wawasan Batang Kali

Jalan Jati dan Balai Polis Batang Kali

Berek Polis dan Klinik Kesihatan Ulu Yam Baru

Genting Malek Batang Kali

Jalan Besar Ulu Yam Baru

Genting Permai Batang Kali

Kampung Baru Cina Ulu Yam Baru

Jalan Besar Batang Kali

Kampung Gurney Ulu Yam

Kampung Baru Batang Kali

Kampung Pasir Ulu Yam Baru

Kampung Kuantan Batang Kali

Kampung Setia Ulu Yam Baru

Kampung Mengyorok Batang Kali

Kampung Sungai Chik Ulu Yam Baru

Kampung Sekolah Batang Kali

Pekan Ulu Yam Baru

Kampung Sentosa Batang Kali

Perindustrian Perabot Ulu Yam Baru

Kampung Sungai Masin Batang Kali

Rumah Murah Ulu Yam Baru

Kampung Tengah Batang Kali

Taman Arowana Ulu Yam Baru

Rantau Panjang Batang Kali

Kampung Padang,

Kampung Lekok,

Kampung Tengah Ulu Yam Baru

Taman Seri Cahaya Batang Kali

Taman Desa Kelisa Ulu Yam Baru

Taman Desa Jaya Batang Kali

Taman Sri Liam Ulu Yam Baru

Taman Seri Batang Kali

சுத்தம் செய்யும் பராமரிக்கும் நடவடிக்கைகள் மிக விரைவில் முடிக்க முயற்சிகள்  எடுக்கப்பட்டு வருகிறது. பயனீட்டாளர்கள் மே 16 அன்று, குடிநீர் சேமித்து வைக்க  அறிவுறுத்தப் பட்டுள்ளது.

எந்த விபரங்கள் வேண்டும் என்றால்

www.syabas.com.my அல்லது "mysyabas" விவேக தொலை விண்ணப்பத்தை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

தடங்கல்களுக்கு வருந்துகிறோம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.