SELANGOR

"சிலாங்கூரில் செய்த பொருட்கள்" முயற்சிகள் தொடரும்

30 ஏப்ரல் 2017, 12:44 PM
"சிலாங்கூரில் செய்த பொருட்கள்" முயற்சிகள் தொடரும்
"சிலாங்கூரில் செய்த பொருட்கள்" முயற்சிகள் தொடரும்

ஷா ஆலம், 30 ஏப்ரல்:

மாநில அரசாங்கம் சில புகழ் பெற்ற பேரங்காடிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி "சிலாங்கூரில் செய்த பொருட்கள்" விற்பனை செய்ய ஏதுவாக  ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்.

மாநில இளையோர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக் குழு  உறுப்பினர் அமிருடின் ஷாரி தெரிவிக்கையில், இந்த  ஒத்துழைப்பு  அதிகமான நிதி மற்றும் நேரமும் வேண்டும் எனவும் ஏனெனில்  இந்த திட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்ததாக கூறினார்.

" நாங்கள் நல்ல தரமான தொழில் முனைவர்களைக் கொண்டு பார்வையாளர்கள் அனைவரும் மன நிறைவுபெறும் அளவில் பொருட்கள்  உருவாக்க வேண்டும். இந்த முயற்சி மிக அதிகமான வெற்றியை ஏற்படுத்தலாம்," என்று " சிலாங்கூரில் செய்த பொருட்கள்" நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வ முடித்து வைக்கயில் ஏயிஓன் பேரங்காடியில் இதைச் சொன்னார்.

மேலும் கூறுகையில், மாநில அரசாங்கம் தொழில் முனைவர்களை சுழற்சி முறையில்  இந்த பேரங்காடியில்  இடம் பெற முயற்சிகள்  எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

IMG_20170430_170608"நமக்கு  ஏறக்குறைய 30,000 ஹிஜ்ரா தொழில் முனைவர்கள் இருப்பதாகவும் கூறினார்.

Sambutan diberikan pengunjung dan peserta positif dengan jualan hampir RM100,000.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.