SELANGOR

மக்கள் மனதைக் கவர்ந்த விவேக வாடகை திட்டம்!!!

26 ஏப்ரல் 2017, 4:37 AM
மக்கள் மனதைக் கவர்ந்த விவேக வாடகை திட்டம்!!!
மக்கள் மனதைக் கவர்ந்த விவேக வாடகை திட்டம்!!!
மக்கள் மனதைக் கவர்ந்த விவேக வாடகை திட்டம்!!!
மக்கள் மனதைக் கவர்ந்த விவேக வாடகை திட்டம்!!!

சிலாங்கூர் மாநில  அரசாங்கம் நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்காக விவேக வாடகைத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்தபடி, ரிம 100 மில்லியன் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றும் குறிப்பாக  மாநில அரசாங்கத்தின் இலக்கான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு  இது  உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக வாடகைத் திட்டம், மாநில மக்கள் இரண்டு  ஆண்டுகளுக்கு வாடகை வீட்டில்  இருக்க வழி வகுக்கும். இரண்டு ஆண்டுகள் கழித்து, மாநில அரசாங்கம் வாடகையில் இருந்து 30% திரும்பி தரும் என்றும் இந்த தொகையை கொண்டு வீடு வாங்க வைப்புத் தொகையாக பயன்படுத்தி கொள்ளலாம்.

 

 

smart sewa tegak edit 20170401

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விவேக வாடகைத் திட்டத்தின் தகுதிகள்

- மலேசிய குடிமக்கள் 

- 18- வயதுக்கு மேல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்  அல்லது பெற்றோர்களை பாதுகாக்கும் பொறுப்புள்ளவர்கள்

- குடும்ப வருமானம் ரிம5000-க்கும் குறைவானவர்கள்

- விண்ணப்பம் செய்பவர்கள் சிலாங்கூர் வாசி அல்லது சிலாங்கூரில் வேலை செய்பவர்களாக இருக்கவேண்டும்.

- விண்ணப்பதாரர்கள் சிலாங்கூரில் எந்த வீடுகளும் இருக்கக்கூடாது

-சிலாங்கூர் வாக்காளராக  இருக்க வேண்டும்

வாடகை காலம்

அதிகபட்சம் 5 ஆண்டுகள்

குறைந்த பட்சம் 2 ஆண்டுகள்

 

தொடர்பு கொள்ளவும்.

016 361 7544 @ 019 322 8140

Muat turun borang permohonan di http://phssb.com/borang/

http://phssb.com/skim-smart-sewa/

அல்லது நேரடியாக  எங்கள்  அலுவலகத்தில் பாரங்களை எடுத்துக் கொள்ளவும்

Perumahan dan Hartanah Selangor Sdn Bhd

Tingkat 5 Podium Utara,

Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah,

40503 Shah Alam, Selangor Darul Ehsan.

 

smart-sewa-kapar

 

SKIM SMART

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.