RENCANA PILIHAN

சிலாங்கூர்கூ மக்கள் போனஸ் திட்டம் ஏதும் கிடையாது

20 ஏப்ரல் 2017, 5:32 AM
சிலாங்கூர்கூ மக்கள் போனஸ் திட்டம் ஏதும் கிடையாது

ஷா ஆலம், 20 ஏப்ரல்:

சிலாங்கூர் மாநில மக்கள் சிலாங்கூர்கூ மக்கள் போனஸ் (பிஆர்1எஸ்) திட்டம்  என்ற குறும்தகவலை நம்பவேண்டாம் அது பொய்யான தகவல்  ஆகும்.

இந்த குறும்தகவலில் இத்திட்டம் மாநில அரசாங்கத்தின் கீழ் எனவும் மக்களை ஏமாற்றும் செயல் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் இன்றுவும் இந்த குறும்தகவலை பெற்றிருக்கும் அதேவேளையில் மக்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

அதன் மேற்கொண்டு, பொது மக்கள் இது போன்ற குறும்தகவலை கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும்  ஏதேனும் சந்தேகம் இருப்பின் அருகாமையில் உள்ள சட்ட மன்ற உறுப்பினர் சேவை மையங்களை தொடர்பு கொண்டு சரியான தகவல்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

இந்த குறும்தகவல் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

"Pls pass on to friends who were born in Selangor, fm age 16-55 only. Let them benefit.

BR1S (Bonus RAKYAT SELANGORKU)

RM750 utk semua rakyat SELANGOR SAHAJA berumur 16 hingga 55 tahun, I/C Selangor (10)...

sila rujuk link dibawah untuk permohonan. Siapa yg belum mohon sila isi borang. Permohonan dibuka hingga 29 APRIL 2016

https://i.chzbgr.com/maxW500/7423771648/hF090433B

#sila share....pakat isi cepatt? ? ?

buleh rasa duit kerajaan negeri pulak... tahniah org Selangor. Khas untuk org Selangor".

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.